திருச்சியில் சோழப் பேரரசு கட்சி மற்றும் கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான கருத்து கேட்பு கூட்டம்
திருச்சியில் சோழப் பேரரசு கட்சி மற்றும் கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான கருத்து கேட்பு கூட்டம்
திருச்சியில் சோழப் பேரரசு கட்சி மற்றும் கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான வழக்கறிஞர் N.சரவணன் மழவராயர் தலைமையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் இருந்து மாநில, மாவட்ட தலைமை பொறுப்பாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், அனைவரும் கூட்டணி குறித்து தங்களது கருத்துக்களை எழுத்து பூர்வமாக தலைவரிடம் வழங்கினார்கள், யாருடன் கூட்டணி என்பதை இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்போம் என்று தலைவர் வழக்கறிஞர் N.சரவணன் மழவராயர் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0