தங்கம் வரலாறு காணாத அளவு குறைந்தது :இன்று ஒரே நாளில் 7600 குறைந்தது

Mar 23, 2026 - 15:23
Mar 23, 2026 - 15:35
தங்கம் வரலாறு காணாத அளவு குறைந்தது :இன்று ஒரே நாளில் 7600 குறைந்தது

தங்கம் வரலாறு காணாத அளவு குறைந்தது :இன்று ஒரே நாளில் 7600 குறைந்தது

தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 7600 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹950 குறைந்து ₹12,950-க்கும், சவரன் ₹5,360 குறைந்து ₹1,01, 360க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவால் இந்திய சந்தையில் பெரிய அளவில் குறைந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0