திருச்சி பீமநகர் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு காம்போ ஆபர் அறிமுகம் : உரிமையாளர் நிஜாமுதீன் தகவல்

Oct 11, 2025 - 22:25

திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு சிட்டி பிளாசாவில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனத்தில் எப்பொழுதுமே மொத்த விற்பனை விலைக்கே சில்லறை விற்பனை செய்து வருகின்றனர்.

 அனைவரின் வீட்டிலும் எல்.இ.டி. டி.வி. இருக்க வேண்டும் என்பதால் இங்கு குறைந்தபட்சம் ரூ.2,499 விலைக்கே எல்.இ.டி. டி. வி.க்கள் கிடைக்கின்றன. ரூ.2499 முதல் ரூ.94,999 வரை விலையில் எல்.இ.டி. டி. வி.க்கள், ரூ.4999-க்கு வாசிங் மெஷின்கள், ரூ.9999-க்கு பிரிட்ஜ், ரூ.24,999-க்கு 1, 1.5 டன் ஏ.சிக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

 டிவி, ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கூலர், பேன், கிரைண்டர், ஹோம் தியேட்டர் போன்ற அனைத்து விதமான எலக்ட்ரானிக் பொருட்களும் மொத்த விலைக்கே சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வருடத்தில் 365 நாளும் டிஸ்கவுண்ட் சேல் தான். மேலும் பொது மக்களின் வசதிக்காக அனைத்துப்பொருட்களுக்கும் பைனான்ஸ் வசதி செய்யப்பட்டு தரப்படுகிறது. எனினும் தற்போது தீபாவளியை முன்னிட்டு சிறப்பு காம்போ ஆபர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.15,500-க்கு 15 பொருட்கள் வழங்க்கப்படுகின்றன என்று பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் நிறுவன அப்ளையன்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0