தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நூலக வளாகத்தில் அஞ்சல் தலை, நாணயங்கள் , பணத்தாள்கள் கண்காட்சி
தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நூலக வளாகத்தில் அஞ்சல் தலை, நாணயங்கள் , பணத்தாள்கள் கண்காட்சி
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மாவட்ட நூலக ஆணைக்குழு மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் - திருச்சிராப்பள்ளி இணைந்து வழங்கும் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நூலக வளாகத்தில் அஞ்சல் தலை, நாணயங்கள் , பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை ஜான் பாட்ஷா துவங்கி வைத்தார். வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமை வகித்தார்.
முதல் நிலை நூலகர் கல்யாணகுமார், மூன்றாம் நிலை நூலகர் ஜெய்சங்கர், நூலகர் ராசசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சேகரிப்பு கலைஞர்கள் பத்ரி நாராயணன் ஆளுநர் விருதாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாரணர் இயக்க ஆணையர் இளம்வழுதி, நாசர்,குணசேகரன், தாமோதரன், கமலக்கண்ணன், அப்துல் அஜீஸ், ராஜ்குமார், முகமது ஜுபைர், முகமது அயூப்,சந்திரசேகரன், சித்ரா, கீர்த்தனா, தேவகி உட்பட பலர் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தியிருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0