காத்துவாக்குல ரெண்டு காதல்

Oct 18, 2025 - 07:20
காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல் ஒரே மேடை..

ஒரு மணமகன்... இரு மணமகள்கள்! - காத்துவாக்குல ரெண்டு காதல் * கர்நாடகா: தனது 2 தோழிகளையும் ஒரே மேடையில் திருமணம் செய்து உள்ளார் வசிம் ஷேக் (25) என்ற இளைஞர்! * சிறுவயதில் இருந்தே ஷிஃபா, ஜனத், வசிம் ஆகிய மூவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். * தற்போது ஒருவரையொருவர் பிரிய மனமில்லாததால் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0