ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்த தங்கம்

Oct 22, 2025 - 17:24
Oct 24, 2025 - 22:18
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்த தங்கம்

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது. > தங்கம் விலை சவரனுக்கு காலை ரூ.2,400 குறைந்த நிலையில் மாலை ரூ.1,280 குறைந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. > சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0