பேருந்து தீ விபத்து - 21 பேர் பலி

Oct 24, 2025 - 08:15
பேருந்து தீ விபத்து - 21 பேர் பலி

பேருந்து தீ விபத்து - 21 பேர் பலி

பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் சென்ற ஆம்னி பேருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தீ விபத்து பேருந்தின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ பேருந்து முழுவதும் பரவியது. பேருந்தில் பயணித்த 21 பயணிகள் பலி

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0