பகவதி அம்மன் கோவிலில் நடிகர் அஜித்

Oct 24, 2025 - 21:49
பகவதி அம்மன் கோவிலில் நடிகர் அஜித்

பகவதி அம்மன் கோவிலில் நடிகர் அஜித்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே "பெருவெம்பா" என்ற இடத்தில் மலபார் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள "ஸ்ரீ ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோவில்" உள்ளது. இந்த கோவிலில் இன்று நடிகர் அஜித்குமார், மனைவி, மகனுடன் வழிபாடு செய்தார். இது அஜித்தின் குலதெய்வ கோவில் ஆகும். கோவிலுக்கு வந்திருந்தபோது அவரது மார்பில் இடம்பெற்றிருந்த "பகவதி அம்மன்" டாட்டூ இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0