நெரிசலில் சிக்கிய சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிறைய நடக்கிறது. அதற்கு அந்த தனிப்பட்ட நபர் மட்டும் பொறுப்பல்ல. நாம எல்லாரும் தான் பொறுப்பு - அஜித் குமார் பேட்டி

Oct 31, 2025 - 22:11
Oct 31, 2025 - 22:43
நெரிசலில் சிக்கிய சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிறைய நடக்கிறது.  அதற்கு அந்த தனிப்பட்ட நபர் மட்டும் பொறுப்பல்ல. நாம எல்லாரும் தான் பொறுப்பு - அஜித் குமார் பேட்டி

வெற்றி என்பது வெறி கொண்ட குதிரையைப் போன்றது யார் வேண்டுமானாலும் அதன் மீது ஏறி அமரலாம். ஆனால் அதை அடக்கத் தெரியவில்லை என்றால் உங்களை தூக்கி எறிந்துவிடும் : நடிகர் அஜித்

 புகழ் என்பது இரு பக்க கூர்மையான வாள் போன்றது. வசதி மற்றும் நல்ல வாழ்க்கை முறையை தாராளமாக வாரி வழங்கும். ஆனால், அதே நேரத்தில் உங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை அது பறித்துவிடும்” “ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஆனால், அதே அன்பின் காரணமாகவே குடும்பத்துடன் நான் வெளியே செல்வதில்லை. என் மகனை பள்ளிக்கு கொண்டு சென்று விடக் கூட என்னால் முடியாது. சில நேரங்களில் என்னை கிளம்பச் சொல்லி பணிவாக கேட்டுக் கொண்ட சூழல் கூட வந்துள்ளது வெற்றி என்பது வெறி கொண்ட குதிரையைப் போன்றது யார் வேண்டுமானாலும் அதன் மீது ஏறி அமரலாம். ஆனால் அதை அடக்கத் தெரியவில்லை என்றால் உங்களை தூக்கி எறிந்துவிடும் எனது அடுத்த படம் 'AK 64' குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிப்பு வரும் அஜித்குமார், நடிகர், கார் பந்தய வீரர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1