கள்ளர் மறவர் அகமுடையார் என அனைத்து பிரிவையும் தேவர் என அரசாணை வெளியிட வேண்டும் : பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

Dec 1, 2025 - 13:36
Dec 1, 2025 - 13:48
கள்ளர் மறவர் அகமுடையார் என அனைத்து பிரிவையும் தேவர் என அரசாணை வெளியிட வேண்டும் : பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

கள்ளர் மறவர் அகமுடையார் என அனைத்து பிரிவையும் தேவர் என அரசாணை வெளியிட வேண்டும் : பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு புதிதாக மாநில தொண்டரணி செயலாளராகவும், திருச்சி மாவட்ட செயலாளர்களாகவும் பதவியேற்றுள்ள ஜெபி என்ற ஜெயராம் பாண்டியன் மாலை அணிவித்து விட்டு மூன்று கோரிக்கைகளை PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் டாக்டர் இசக்கிராஜா தேவர் அவர்களின் கோரிக்கையாக எங்கள் கள்ளர் மறவர் அகமுடையார் அனைத்து பிரிவையும் தேவர் என அரசாணை வெளியிட வேண்டும் என்றும் பி சி ஆர் சட்டத்தால் சமுதாய மக்களின் இளைஞர்கள் அதிகமாக பொய்யான வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதால் பி சி ஆர் சட்டத்தை அடியோடு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உடன் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் மற்றும் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் திலக் ஆகியோர் உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0