திருச்சி நடுசுவான்காரத்தெருவில் குடியரசு தின விழா : மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் தேசிய கொடி ஏற்றினார்

Jan 28, 2026 - 13:04

திருச்சி நடுசுவான்காரத்தெரு, பில்லுக்கார தெரு அல்லிமால் தெரு நண்பர்கள் மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் 77 ஆம் ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

 இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியை அபுபக்கர் என்கிற சேட்டான் ஒருங்கிணைத்தார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கதிர்வேல், சாந்தி, ரூபா, தனம், கமுருஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0