முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

Mar 4, 2026 - 21:50
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் மற்றும் காட்டுவா ரஹ்மான் பள்ளிவாசல் இணைந்து நடத்திய இக்தார் நோன்பு திறப்பு விழா திருச்சி காட்டூர் அர் ரஹ்மான் பள்ளிவாசலில் நடைபெற்றது. விழாவுக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்புகள் கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கினார். முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக திருச்சி மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா தொடக்க உரையாற்றினார். அர்ரஹ்மான் பள்ளிவாசல் தலைவர் சையது உஸ்மான் சாஹிப் வரவேற்பு நிகழ்த்தினார். செயலாளர் ஹைதர் அலி நன்றி உரையாற்றினார். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.

 மேலும் திமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் டாக்டர் சுபேர் கான், கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன், சிறுபான்மை பிரிவு கழக மாநில துணை செயலாளர் நாகை சாகுல் ஹமீது, துபாய் அன்வர், அலி முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில அமைப்பு செயலாளர் சென்னை சல்மான் பக்ஷிர், தென்சென்னை மாவட்ட செயலாளர் அசேன் கான்,

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக கர்நாடக மாநில செயலாளர் பெங்களூர் சையத் அக்பர் அகமத் மாநில மாணவரணி தலைவர் ஆரிபுல்லா, மாநில தலைமை கழக செயலாளர் கொட்டாம்பட்டி அப்துல் லத்தீப், மாநில அமைப்பு செயலாளர் சோமராசம்பேட்டை அல்லா பிச்சை, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மஜீத், தலைமை கழக செயலாளர் சாதிக்கான், மாநகர மாவட்ட செயலாளர் ஜாகிர் கான், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முகமது இக்பால், மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துல் ஹக்கீம், திருச்சி புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ரியாஸ் அகமது, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் ஹையும், கடலூர் மாவட்ட தலைவர் நூர்முகமது, திண்டிவனம் கமாலுதீன், முகமது பாரூக், எஸ்டிபிஐ மாநில செயலாளர் ஹஸ்ஸான் பைஜி, மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட தலைவர் ஹபீபுர்ரஹ்மான்,

திமுக அயலக அணி கிழக்கு மாநகர செயலாளர் இப்ராம் ஷா, திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ், ரியல் எஸ்டேட் மாநில தலைவர் கமலக்கண்ணன், முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில அமைப்பு செயலாளர் பட்டுக்கோட்டை அப்துல்சுக்கூர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் குத்புதீன், கவுன்சிலர் தாஜுதீன், காமராஜ்நகர் வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா, செயலாளர் யூசுப், திமுக வட்ட செயலாளர்கள் தவசீலன், மன்சூர்அலி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0