உயிரிழந்ததிலேயே மிகவும் சிறு வயது குழந்தை குரு விஷ்ணு : ஒரே மாதத்தில் திருமணம் ஆக இருந்த ஜோடி ஆகாஷ் கோகுல ஸ்ரீ

Sep 28, 2025 - 11:25

கரூர் கொடூரத்தில் உயிரிழந்ததிலேயே மிகவும் சிறு வயது குழந்தை குரு விஷ்ணு தான். அக்குழந்தைக்கு வயது வெறும் 2 தான். வந்தது யார், அப்பா அம்மா யாரை பார்க்க கூட்டி போகிறார்கள், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என எதுவும் தெரியாமல் உயிரிழந்திருந்திருக்கிறார் அந்த பிஞ்சு. கடைசி நேர வலியில் எப்படி துடித்திருக்கும் அந்த குழந்தை நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது. இன்னும் ஒரே மாதத்தில் திருமணம் ஆக இருந்த ஜோடி ஆகாஷ் கோகுல ஸ்ரீ கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியாகி உள்ளனர். எத்தனை கனவுகள் கண்டிருப்பார்கள், இரு குடும்பத்துக்கும் காலத்துக்கும் இந்த வடு மறையாது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0