அதிமுக சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அதிமுக சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அதிமுக சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. 23 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. எடப்பாடி தொகுதியில் முன்னாள் முதல்வர் பழனிசாமியும், வேப்பனஹள்ளி தொகுதியில் கேபி முனுசாமி, திண்டுக்கல்லில் சீனிவாசன், கரூரில் எம்.ஆர் விஜய பாஸ்கர், நத்தம் தொகுதியில் விஸ்வநாதன், குமாரபாளையம் தங்கமணி, ராயபுரம் ஜெயக்குமார்,
தொண்டாமுத்தூர் வேலுமணி, மதுரை மேற்கு செல்லூர் ராஜ், பாலக்கோடு கே.பி.அன்பழகன், மையிலம் தொகுதியில் சி.வி சண்முகம், சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, நன்னிலத்தில் காமராஜ், விராலிமலை விஜயபாஸ்கர், வேதாரணியம் ஓ எஸ் மணியன் உள்ளிட்ட 23 பேர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
2
Funny
0
Angry
0
Sad
0
Wow
1