திருச்சி மேற்கு தொகுதி அமமுக ராஜசேகரன் வெக்காளியம்மன் கோவிலில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்

Apr 5, 2026 - 11:14

திருச்சி மேற்கு தொகுதி அமமுக ராஜசேகரன் வெக்காளியம்மன் கோவிலில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே என் நேருவை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முசிறியை சேர்ந்த தொட்டியம் ராஜசேகர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவர் திருச்சியில் வெக்காளியம்மன் கோவில் அருகில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் முன்னதாக வெக்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0