த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் கைது

Sep 29, 2025 - 22:24
த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் கைது

.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் கைது

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலி - த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது கரூரில் வைத்து மதியழகனை காவல்துறையினர் கைது செய்ததாக தகவல். மதியழகன் மீது காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் கைது செய்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0