திருச்சி கிழக்கில் பரப்புரையின் போது 5 வருடமாக ஏன் வரவில்லை : இனிகோ இருதயராஜ்க்கு அப்பகுதி மக்கள் கேள்வி

Apr 17, 2026 - 18:59
Apr 17, 2026 - 19:07
திருச்சி கிழக்கில் பரப்புரையின் போது 5 வருடமாக ஏன் வரவில்லை : இனிகோ இருதயராஜ்க்கு அப்பகுதி மக்கள் கேள்வி

திருச்சி கிழக்கில் பரப்புரையின் போது 5 வருடமாக ஏன் வரவில்லை : இனிகோ இருதயராஜ்க்கு அப்பகுதி மக்கள் கேள்வி

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் இனிகோ இருதயராஜ் பரப்புரை மேற்கொண்ட போது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் ஐந்து வருடமாக நீங்கள் இங்கே வந்தது கிடையாது. எங்களுக்கு எதுவும் செய்து தரவில்லை என கேள்வி எழுப்பிய பொழுது எந்த பதிலும் அளிக்காமல் அவர் அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார்.

அந்த நபர் கைபேசியில் காட்சிகளை பதிவு செய்த பொழுது திமுகவை சேர்ந்த ஒருவர் அதனை மறைக்க முற்பட்ட போது எங்க ஏரியாவுக்கு வந்ததே இல்லை. தற்பொழுது ஓட்டு கேட்க வந்திருக்கிறார். நாங்கள் கேட்க தான் செய்வோம் என குறிப்பிட்டு காட்சிகளை பதிவு செய்தது தற்பொழுது வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0