திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு தளபதி விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா தலைமையில் தீவிர பிரச்சாரம்
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு தளபதி விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா தலைமையில் தீவிர பிரச்சாரம்
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்கு கேட்டு 49 வது வார்டில் முதியார் சத்திரம், முடுக்குப்பட்டி ஆகிய பகுதிகளில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா தலைமையில்
தமிழக வெற்றி கழக பாலக்கரை பகுதி செயலாளர் சிவா, பகுதி துணை செயலாளர் கமால்,49வது வட்டச் செயலாளர் ஜெகன், அக்பர் அலி, ஜீவா, சரண்ராஜ், பாரதிராஜா, ஹரிஹரன், தினேஷ், ரேணுகாதேவி, அண்ணாதுரை, உள்பட பலர் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0