என்ன ஒரு விசித்திரமான தேர்தல்

May 5, 2026 - 08:24
May 5, 2026 - 08:29
என்ன ஒரு விசித்திரமான தேர்தல்

என்ன ஒரு விசித்திரமான தேர்தல்

ஸ்டாலின்: இரண்டாம் இடத்திற்கு வந்தும், அவரால் எதிர்க்கட்சித் தலைவராக முடியவில்லை.

எடப்பாடி: தேர்தலில் வென்றும், அவரால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க முடியவில்லை.

விஜய்: முதலிடம் பிடித்தும், அவரால் யார் தயவும் இல்லாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியவில்லை.

கடவுளின் விளையாட்டு என்பது இது தான் புரிந்துகொள் மானிடா

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0