திருச்சி புங்கனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் தவெகவில் இணைந்தார்

May 28, 2026 - 12:02
May 28, 2026 - 12:27
திருச்சி புங்கனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் தவெகவில் இணைந்தார்

திருச்சி புங்கனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் தவெகவில் இணைந்தார்

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் வழக்கறிஞர் தேவா ஏற்பாட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான கார்த்திக் தவெகவில் இணைந்தார்.

அருகில் வழக்கறிஞர் தேவா உட்பட பலர் உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0