திருச்சியில் முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி ஆர்.கே.ராஜா ஏற்பாட்டில் ரத்ததான நிகழ்ச்சி : அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்து ரத்ததானம் செய்தார்

Jun 21, 2026 - 22:29

தமிழக வெற்றிக்கழக தலைவரும், முதல்வருமான சி.ஜோசப் விஜயின் பிறந்தநாளையொட்டி திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் ரத்த தானம் செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முகாமை துவக்கி வைத்ததோடு தானும் ரத்த தானம் செய்தார்.

இதில் மாவட்ட தலைவர் செந்தில் உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0