முன்னாள் பிரதமர் மண்டல் கமிஷன் தலைவர் வி பி சிங் அவர்களின் 95 ஆம் பிறந்தநாள் விழா : பொன்மலை பணிமனை கோட்டம் சார்பாக கொண்டாட்டம்

Jun 25, 2026 - 19:52

முன்னாள் பிரதமர் மண்டல் கமிஷன் தலைவர் வி பி சிங் அவர்களின் 95 ஆம் பிறந்தநாள் விழா : பொன்மலை பணிமனை கோட்டம் சார்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சி பொன்மலை பணிமனை கோட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துணை பொதுச் செயலாளர் கான் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் நிர்வாகிகள் அற்புதராஜ், மாரிமுத்து, ஆனந்தன் மற்றும் தற்போதைய உதவி கோட்ட செயலாளர்கள் பாலமுருகன், சதீஷ்குமார், சிவசுப்பிரமணியன், கிளைச் செயலாளர்கள் வெங்கடேஷ் பிரபு, அந்தோணி ராஜ் மற்றும் ஓபிசி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி கோட்டத் தலைவர் மீரான் மற்றும் பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0