பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட த.வெ.க. தலைவர் எம்.செந்தில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை : முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி பங்கேற்பு

Jul 15, 2026 - 16:43

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட த.வெ.க. தலைவர் எம்.செந்தில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி, மாவட்ட பொருளாளர் எஸ். வெங்கடேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். முத்துக்குமார், மணிகண்டன் ஒன்றிய செயலாளர் ஏ. எஸ். ராஜா மற்றும் ரஜினிகாந்த், ஆசிரியை ரெ. மதனா, திருப்புகழ், ஹரிஹரன், சுவை சிராஜுதீன், உள்பட நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டுமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0