புதுச்சேரியில் நடைபெற்ற திறந்தவெளி சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் UTJ ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை

Jul 23, 2026 - 13:05

புதுச்சேரியில் நடைபெற்ற திறந்தவெளி சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் UTJ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஏழு மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அதில் கனிஷ், முஹம்மது சல்மான், முஹம்மது இர்ஃபான் ஆகியோர் முதலிடமும், முஹம்மது அப்துல்லாஹ் - முதலிடம் (சுருள் வாள்) போட்டில் முதலிடமும், சீமோன் (தனித்திறமை) போட்டியில் முதலிடமும், யுஹன் அஜித் மற்றும் யோகீஸ்வரன் - இரண்டாம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் வாழ்த்து தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0