திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் ஆடி மற்றும் சுதந்திர தினத்தையொட்டி மெகா தள்ளுபடி திருவிழா : ரூ.2,499-க்கு எல்.இ.டி. டிவி, ஏ.சி.களுக்கு அதிரடி சலுகை

Aug 15, 2026 - 13:16
Aug 15, 2026 - 13:18
திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் ஆடி மற்றும் சுதந்திர தினத்தையொட்டி  மெகா தள்ளுபடி திருவிழா :   ரூ.2,499-க்கு எல்.இ.டி. டிவி, ஏ.சி.களுக்கு அதிரடி சலுகை

திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் ஆடி மற்றும் சுதந்திர தினத்தையொட்டி மெகா தள்ளுபடி திருவிழா : ரூ.2,499-க்கு எல்.இ.டி. டிவி, ஏ.சி.களுக்கு அதிரடி சலுகை

திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு சிட்டி பிளாசாவில் இயங்கி வரும் முன்னணி நிறுவனமான பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ், ஆடி மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஆண்டின் 365 நாட்களும் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களையும் மொத்த விற்பனை விலைக்கே சில்லறையாக வழங்கி வரும் இந்நிறுவனத்தில், குறைந்த பட்சமாக எல்.இ.டி. டிவி 5.2,999 5 5.96,499 வரையிலும், வாஷிங் மெஷின் ரூ.4,999-க்கும், பிரிட்ஜ் ரூ.9,999-க்கும், மற்றும் 1 டன், 1.5 டன் ஏசிகள் ரூ.24,999-க்கும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 

சிறப்பு அம்சமாக வெறும் ரூ.15,500-க்கு 15 பயனுள்ள பொருட்கள் அடங்கிய பிரத்யேக காம்போ சலுகையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏர் கூலர், பேன், கிரைண்டர், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட சாதனங்களும், உயர்தர சோபா செட், டைனிங் டேபிள், குஷன் சேர் போன்ற பர்னிச்சர் பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கின்றன. பொதுமக்களின் வசதிக்காக அனைத்து பொருட்களுக்கும் சுலப தவணை முறையிலான பைனான்ஸ் வசதியும் செய்து தரப்படுகிறது. ஆடி தள்ளுபடி மற்றும் கோடை காலத்தை முன்னிட்டு முன்னணி நிறுவனங்களின் ஏசி மற்றும் டிவிகள் வேறு எங்கும் கிடைக்காத அதிரடி தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதாக உரிமையாளர் நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0