அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கி துண்டு பிரசாரம் : மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வழங்கினார்

Sep 17, 2025 - 09:02

முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் திருச்சி வரகனேரி கல்பாக்கம் தெருவில் வீடு வீடாக அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கும் வகையிலும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை நலப் பிரிவு இணை செயலாளர் ஆர் ஏ ஷாஜகான், பகுதி செயலாளர் ரோஜர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0