அதிமுகவின் 55-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Oct 17, 2026 - 20:17
Oct 17, 2026 - 20:28
அதிமுகவின் 55-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அதிமுகவின் 55-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அதிமுகவின் 55-ம்ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு அதிமுகவினர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் மற்றும் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், டி ஆர் சுரேஷ் குமார், பேரவை மாவட்ட செயலாளர் பொன்னார், அவைத் தலைவர் கே.டி. தங்கராஜ், பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட மகளிர் அணி செயலாளர் வனிதா, மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமோகன் ராஜ், மகளிர் அணி துணை செயலாளர் தீபா, மல்லிகா செல்வராஜ், மாவட்ட அணி செயலாளர்கள் பாலாஜி, ராஜேந்திரன், ஞானசேகர், கவுன்சிலர் அம்பிகாபதி, பொதுக்குழு உறுப்பினர் அப்பாகுட்டி, என்ஜீனியர் ரமேஷ், கங்கை மணி, டாஸ்மாக் செந்தில்குமார், காசிப் பாளையம் சுரேஷ், சாத்தனூர் செல்வராஜ், வரகனேரி ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் கலிலுல் ரஹ்மான், ஜான் எட்வர்ட் குமார், வசந்தம் செல்வமணி, சுரேஷ் குப்தா, மகாதேவன், சுதாகர், பொன். அகிலாண்டம், இலியாஸ், என்.டி. மலையப்பன், எடத்தெரு பாபு, முத்துககுமார். கமலஹாசன் சரவணன் மற்றும் வட்டச் செயலாளர்கள் கல்லுக்குழி முருகன், வாழைக்காய் மண்டி சுரேஷ், டைமன்ட் தாமோதரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0