அஇஅதிமுகவின் 55 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டிபுதூரில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் கட்சிக்கொடியேற்றி அன்னதானம் வழங்கினார்

Oct 20, 2026 - 17:40
Oct 20, 2026 - 18:13
அஇஅதிமுகவின் 55 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டிபுதூரில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் கட்சிக்கொடியேற்றி அன்னதானம் வழங்கினார்

அஇஅதிமுகவின் 55 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டிபுதூரில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் கட்சிக்கொடியேற்றி அன்னதானம் வழங்கினார்

அஇஅதிமுகவின் 55 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் 62 A வட்டக் கழகம் சார்பில் பகுதி செயலாளர் வசந்தம் செல்வமணி தலைமையில் ராமச்சந்திரா நகர் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி அன்னதானம் வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஜெயஸ்ரீ, மகளிர் அணி துணை செயலாளர் தீபா, வட்ட செயலாளர்கள் சார்லஸ், துரைசாமி, சுரேஷ், வசந்தகுமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0