டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு DREAM KALAM அறக்கட்டளை சார்பில் மாணவர்களுடன் கொண்டாட்டம்
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு DREAM KALAM அறக்கட்டளை சார்பாக
தலைமையில் மரக்கன்று, விதைகள், பென்சில், பதக்கம் மற்றும் மொமென்டோ வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
1



