ஆபரணத் தங்கம் விலை அதிரடி குறைவு

Oct 22, 2025 - 10:30
ஆபரணத் தங்கம் விலை அதிரடி குறைவு

ஆபரணத் தங்கம் விலை அதிரடி குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனை. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.11,700க்கு விற்பனை. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்பனை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0