தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு

Oct 24, 2025 - 17:53
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது. காலையில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, கிராமுக்கு ரூ.11,400க்கும், சவரன் ரூ.91,200க்கு விற்பனை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0