DREAM KALAM அறக்கட்டளை சார்பாக மறுசுழற்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

Oct 28, 2025 - 16:38
DREAM KALAM அறக்கட்டளை சார்பாக மறுசுழற்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

DREAM KALAM அறக்கட்டளை சார்பாக மறுசுழற்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

DREAM KALAM அறக்கட்டளை சார்பாக திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மறுசுழற்சி போட்டியில்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் தலைமையில் மரக்கன்று, விதைகள், பென்சில், பதக்கம்

மற்றும் மொமென்டோ வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0