திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலம் மேற்கொள்ள நேரம் அறிவிப்பு

Nov 2, 2025 - 12:36
திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலம் மேற்கொள்ள நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலம் மேற்கொள்ள நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத கிரிவலம் மேற்கொள்ள உகந்த நேரம் அறிவிப்பு. நவம்பர் 4ஆம் தேதி இரவு 9.45 முதல் மறுநாள் புதன்கிழமை இரவு 7.29 வரை கிரிவலம் செல்லலாம் திருவண்ணாமலை கோயில் நிர்வாகம். பௌர்ணமி கிரிவல நிகழ்வை ஒட்டி நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0