ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

Nov 6, 2025 - 16:38
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,320க்கு விற்பனை* காலையில் ஒரு சவரன் ரூ.560 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.560 அதிகரிப்பு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0