ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு

Nov 18, 2025 - 09:57
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிந்து ரூ.91,200 க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 11,400 க்கும் சவரன் ரூ.91,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ஒ ரூ.3 குறைந்து ரூ.170 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0