அக்குபஞ்சர் தின விழாவில் சிறந்த மருத்துவர்களுக்கு பாண்டிச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்
அக்குபஞ்சர் தின விழாவில் சிறந்த மருத்துவர்களுக்கு பாண்டிச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்
புதுச்சேரியில் நடைபெற்ற அக்குபஞ்சர் தின விழாவில் சிறந்த மருத்துவர்களுக்கு பாண்டிச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள்.
நிகழ்ச்சியில் டாக்டர் பசுபதி சென்னை, டாக்டர் பாஸ்கர் சென்னை, டாக்டர் பரமேஸ்வரன் சேலம், டாக்டர் அழகேசன் மதுரை, டாக்டர் லிங்க செல்வி மதுரை, டாக்டர் மதிகுமார் திருச்சி, டாக்டர் மகேஷ் திருச்சி, டாக்டர் விஜய் கார்த்திக் திருச்சி. டாக்டர் கணேசன் திருச்சி, டாக்டர் லியக்கத்தலி பெங்களூர், டாக்டர் முனிசாமி பாண்டிச்சேரி, டாக்டர் கலீல் ரகுமான் ஆம்பூர், டாக்டர் முருகேசன் தஞ்சாவூர், டாக்டர் சுமதி ஓசூர், டாக்டர் பிரியா சண்முகம் ஓசூர், டாக்டர் ராஜசேகரன் சேலம் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் டாக்டர்கள் தாஸ், சுமதி, விஜயபாஸ்கர், கலையரசன், வினோத், பாத்திமா, சங்கீதா, சஷீரா பாத்திமா, செல்வராணி, பிரான்சிஸ் ராணி, சுதா, பால சௌமியா, உமர் பாரூக், கஸ்தூரி அருணா, கௌரி சங்கரி, ரமணி, ஸ்ரீ காமாட்சி தேவி, மொஹமத் ஷா, அபிராமி, நிர்மலா, வகித்தா வேலன்டீனா, பாபி, ஆர்ம்ஸ்ட்ராங், நீலகண்டன், வெற்றிகலை, மணிகண்டன், தம்புராஜ், பானுமதி, மோகனவள்ளி, சண்முகப்பிரியா, கார்த்திகேயன், ஐஸ்வர்யா, அஸ்மா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0