வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள் : நைனார் நாகேந்திரன்

Sep 25, 2025 - 15:50
Sep 25, 2025 - 16:03
வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள் : நைனார் நாகேந்திரன்

வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள் நைனார் நாகேந்திரன்

திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு. அதிமுக பாஜ கூட்டணியில் தற்போது உள்ள சலசலப்புக்கு இடையே இந்த ஆலோசனை நடந்தது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் நைனார் நாகேந்திரன் பேசும் போது வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள். கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரை அடிக்கடி சந்திப்பேன் அவர் எனக்கு தம்பி மாதிரி என்று கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0