ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

Dec 15, 2025 - 10:23
ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

ஒரு பவுன் ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம்

ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 உயர்ந்து சவரன் ரூ.99,680க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ. 12,460க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி. ரூ.213க்கு விற்பனை செய்யப்படுகிறது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0