முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் மாபெரும் மருத்துவ முகாம் : பொதுமக்களுக்கு கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன் சித்தா மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினார்

Dec 21, 2025 - 20:48

முன்னாள் சுகாதார அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் கல்குடி கிராமத்தில் மாபெறும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் கலியுக சித்தர், மருத்துவர்களின் போர்வாள் டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசி சுப்பையா, டாக்டர் விஜய் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு முகாமில் மக்களுக்கு பரிசோதனை செய்து சித்தா ஆயுர்வேதா மருந்துகளை இலவசமாக வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0