முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை : மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

Dec 24, 2025 - 16:33
Dec 24, 2025 - 16:39
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் சிலைக்கு  மரியாதை : மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை : மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

மறைந்த முன்னாள் முதல்வர், அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 38 -வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், ஐடி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, சிறுபான்மை பிரிவு அப்பாஸ், கலை இலக்கியப் பிரிவு ஜான் எட்வர்டு குமார், இளைஞர் பாசறை செயலாளர் லோகநாதன், பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் தினேஷ் பாபு, பொன்னார் பேரவை துணை செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், பேரவை மாவட்ட தலைவர் எனர்ஜி அப்துல் ரகுமான், பகுதி செயலாளர்கள் என்.எஸ் பூபதி, அன்பழகன், ரோஜர், வாசுதேவன், சிறுபான்மை பிரிவு தென்னூர் ஷாஜகான், முன்னாள் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழாசி சுப்பையா, முன்னாள் மாவட்ட மருத்துவர் அணி சுப்பையா பாண்டியன், இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மகளிர் அணி துணைத்தலைவி வழக்கறிஞர் புவனேஸ்வரி, மகளிர் அணி இணை செயலாளர் ஜெயஸ்ரீ, வழக்கறிஞர் கௌசல்யா, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அப்பா குட்டி, ஐடி பிரிவு கதிரவன், புத்தூர் ரமேஷ், விஷ்வா, டிபன் கடை கார்த்திகேயன், வசந்தம் செல்வமணி, எஸ்பிஎம் அறக்கட்டளை டிரஸ்டி தீபா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0