தமிழகத்தின் அடுத்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்தகால் நடப்பட்டது

Dec 25, 2025 - 17:35
தமிழகத்தின் அடுத்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்தகால் நடப்பட்டது

தமிழகத்தின் அடுத்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்தகால் நடப்பட்டது

தமிழகத்தின் அடுத்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு கந்தர்வகோட்டை அருகே உள்ளே தச்சங்குறிச்சியில் 3ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இன்று (டிச.25) கிராம மக்கள் விழா குழுவினர் இணைந்து, இளைஞர்கள் ஜல்லிக்கட்டு மைதானத்தில் முகூர்த்த பூஜை செய்தனர். இதில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0