திருச்சி பீமநகர் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனத்தில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு காம்போ ஆபர் : எல்இடி டிவிகள் அதிரடி விலை குறைப்பு : உரிமையாளர் நிஜாமுதீன் தகவல்
அனைவரின் வீட்டிலும் எல்.இ.டி. டி.வி. இருக்க வேண்டும் என்பதால் இங்கு குறைந்தபட்சம் ரூ.2,499 விலைக்கே எல்.இ.டி. டி. வி.க்கள் கிடைக்கின்றன. ரூ.2499 முதல் ரூ.94,999 வரை விலையில் எல்.இ.டி. டி. வி.க்கள், ரூ.4999-க்கு வாசிங் மெஷின்கள், ரூ.9999-க்கு பிரிட்ஜ், ரூ.24,999-க்கு 1, 1.5 டன் ஏ.சிக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டிவி, ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கூலர், பேன், கிரைண்டர், ஹோம் தியேட்டர் போன்ற அனைத்து விதமான எலக்ட்ரானிக் பொருட்களும் மொத்த விலைக்கே சில்லறை விற்பனை செய்து வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0




