அடாத மழையிலும் போராட்டம் : 8வது நாளாக வாழ்வாதார இயக்கம் காத்திருப்பு

Jan 13, 2026 - 13:21
அடாத மழையிலும் போராட்டம் : 8வது நாளாக வாழ்வாதார இயக்கம் காத்திருப்பு

அடாத மழையிலும் போராட்டம் : 8வது நாளாக வாழ்வாதார இயக்கம் காத்திருப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் அவர்கள் 8வது நாளாக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், குடைகளை பிடித்தபடியும், புடவைகளை தலையில் முக்காடாக அணிந்த படியும் கோஷமிட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0