தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

Jan 14, 2026 - 18:33
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

தமிழர் திருநாளாம். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்கவும் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா திருச்சி என்.எஸ்.பி. ரோடு, அருணா மெட்டல் மார்ட் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நடைபெற்றது. மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இதில் மும்மதத்தினை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், திருச்சி மாநகர தலைவர் எஸ் ஆர் வி கண்ணன், திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில் என் பாலு, திருச்சி மாவட்ட பொருளாளர் தங்கராஜ், திருச்சி மாநகர செயலாளர் வி பி ஆறுமுக பெருமாள், திருச்சி மாநகர பொருளாளர் ஜானகிராமன், திருச்சி மங்கள் அண்ட் மங்கள் நிர்வாக இயக்குனர் மூக்கப்பிள்ளை, சாரதாஸ் நிர்வாக இயக்குனர் எம்.ரோஷன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.எம்.பி. அப்துல் ஹக்கீம், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ். மைதீன், மாநகர செயலாளர் திருமாவளவன், அமர் ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் அபிஷேக், கல்யாணி கவரிங் உமாநாத், ஆனந்தா கார்ப்பரேஷன் ரமேஷ், ராமஜெயம் டெக்ஸ்டைல்ஸ் நிவேதா, மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில இணைச் செயலாளர்கள் எம். சின்னச்சாமி, டி. ராஜாங்கம், திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களில் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர்மைதீன், கமலக்கண்ணன், எம்.தீபக் ராஜா,

மாவட்ட இணை செயலாளர் அஸ்வினி மோகன், மாவட்ட செயலாளர் செந்தில் பாலு மாவட்ட துணை தலைவர் ஆர் பி பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.ஏ. ரஹீம், முகமது மீரான், டோல்கேட் ரமேஷ் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட, மாநகர, இளைஞர் அணி மாவட்ட, மாநகர மற்றும் கிளைச்சங்க நிர்வாகிகள், வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகளின் முன்னேற்ற சங்கத்தின் வயலூர் ரோடு செயலாளர் ஆர் காளிமுத்து தலைமையில் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் நிர்வாகிகள் துணைத் தலைவர் துணைச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வியாபாரிகள் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0