விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும்

Feb 6, 2026 - 11:01
Feb 6, 2026 - 11:03
விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும்

விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும்

புலி படத்திற்கு பெற்ற சம்பளத்தில் ₹15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்று கூறி, விஜய்க்கு வருமான வரித்துறை ₹1.50 கோடி அபராதம். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு. வருமானத்தை மறைத்ததற்காக தான் விஜய்க்கு வருமான வரித்துறை அபராதம் விதித்தது என்று கூறி, விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0