நீதிபதி முன்னிலையில் முறையிட தவெக முடிவு

Sep 28, 2025 - 12:15
நீதிபதி முன்னிலையில் முறையிட தவெக முடிவு

நீதிபதி முன்னிலையில் முறையிட தவெக முடிவு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக நீதிபதி முன்னிலையில் முறையிட தவெக முடிவு. * தமிழ்நாடு பசுமை வழிச்சாலையில் உள்ள நீதிபதியின் இல்லத்தில் முறையீடு செய்ய உள்ளனர். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். சிசிடிவி ஆவணங்களை பாதுகாக்க கோரிக்கை. * காலை 11.30 மணிக்கு நீதிபதி எம்.தண்டபானி முன்பு முறையீடு செய்ய திட்டம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0