அண்ணாவின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை : ஏராளமானோர் பங்கேற்பு

Sep 15, 2026 - 20:07
Sep 15, 2026 - 20:26
அண்ணாவின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை : ஏராளமானோர் பங்கேற்பு

அண்ணாவின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை : ஏராளமானோர் பங்கேற்பு

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியின் போது அமைப்புச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், டி ஆர் சுரேஷ் குமார், பேரவை மாவட்ட செயலாளர் பொன்னார், மகளிர் அணி செயலாளர் வனிதா, மாவட்ட துணை செயலாளர் ஜெயஸ்ரீ, மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் தீபா,

 பொதுக்குழு உறுப்பினர் தென்னூர் அப்பாகுட்டி, கலை பிரிவு தினேஷ், மாணவரணி பாலமோகன்ராஜ், பகுதி செயலாளர்கள் வரகனேரி ராஜேந்திரன், பாலாஜி, ஜான் எட்வர்ட், திருநாவுக்கரசு, பிஎம்.குமார், சுரேஷ்குப்தா, சுதாகர், இலியாஸ், ராஜ்மோகன், பாலாஜி, திருநாவுக்கரசு, சிந்தாமணி மகாதேவன், கிராப்பட்டி கமலஹாசன், வசந்தம் செல்வமணி, கல்லுக்குழி சுந்தர் சிங்,

 முத்துக்குமார், செல்லப்பா, மோகன், எடத்தெரு பாபு உள்ளிட்ட பகுதி, வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0