மதிமுக போட்டியிடும் தொகுதிகள்...?

Mar 26, 2026 - 15:04
மதிமுக போட்டியிடும் தொகுதிகள்...?

மதிமுக போட்டியிடும் தொகுதிகள்...?

திமுக கூட்டணியில் மதிமுக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் மதிமுகவுக்கு சீர்காழி, மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கோயில்பட்டி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்.

இதில் சீர்காழி தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டி என்றும் தகவல்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0