அண்ணாவின்117-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

Sep 16, 2025 - 13:47
அண்ணாவின்117-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

பொதுமக்களுக்கு "கல்வியின் மதிப்பீடுகள்" எனும் தலைப்பில் விழுப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமுகப்பணி துறை மாணவன் கேர் அண்ட் ஷேர் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் "கல்வியின் மதிப்பீடுகள்" எனும் தலைப்பில் விழுப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணி துறையில் பயின்று வரும் மாணவன் ஜெனில் பிளேயர் "கல்வியின் மதிப்பீடுகள்" எனும் தலைப்பைக் கொண்டு கேர் அண்ட் ஷேர் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சி இரட்டைவாய்கால் பகுதியில் மேலத்தெருவில் உள்ள ஊர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவ ஆலோசகர் டேவிட் சாம் பவுல், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், கல்வி நமக்கான அடிப்படை தேவை என்பது பற்றியும் எடுத்துகாட்டுடன் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கேர் அண்ட் ஷேர் தொண்டு நிறுவனத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய கெவின் ஸ்டெயின் பங்கேற்றார். ஊர் தலைவர் முருகானந்தம், கேர் அண்ட் ஷேர் தொண்டு நிறுவனத்தின் பணியாளர் திருமதி.மகாலெட்சுமி ஆகியோர் நிகழ்ச்சிக்கு பெரிதும் உதவினார்கள். நிகழ்ச்சிக்கு ஓத்துழைப்பு வழங்கிய ஊர் பொது மக்களுக்கு மாணவன் ஜெனில் பிளேயர் நன்றி தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0