திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் தீவிர வாக்குச் சேகரிப்பு

Apr 4, 2026 - 09:55
திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் தீவிர வாக்குச் சேகரிப்பு

திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் தீவிர வாக்குச் சேகரிப்பு

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட கூத்தைப்பர் கிராமம், ஜெயநகர், பெல்டவுன்ஷிப், பாரதிபுரம், மூவேந்தர் நகர், கணேஷ் கார்டன், சுபாஷ் நகர், வெங்கடேஸ்வர நகர், ஸ்ரீராம் அவென்யூ, அம்பிகா நகர் சி கே பி கார்டன் ஆகிய பகுதிகளில் தனது பரப்புரைப் பயணத்தை மேற்கொண்ட அவர், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தார்.

அதனைத் தொடர்ந்து, திறந்த வெளி வாகனத்தில் கூத்தைப்பார் புதுத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் ஏராளமான நிர்வாகிகள் உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0